செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் புதுப்பட்டினம் B.A.யாசர் அரஃபாத், அவர்களை
சிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதை
அடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்
எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கழகமகளிர் அணி இணை செயலாளர் மரகதம் குமரவேல் மற்றும் கழக நிர்வாகிகள் சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து தங்களது
நன்றியை தெரிவித்தனர்.