செங்குன்றம் செய்தியாளர்
பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கும் விழா பாடியநல்லூர் மருதுபாண்டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் நீதியரசர் S.K. கிருஷ்ணன், அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் N.வரதராஜன் , அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் Er.V.S.B. சுந்தர் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்…
பொற்கிழியாக வந்த ஒரு லட்சம் ரூபாயையும் தந்தையை இழந்த 10 பெண் குழந்தைகளுக்கு தலா பணம் 10,000 ரூபாயை வழங்கினார்