கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை…