அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ள குளிர்பானங்கள் வழங்கினார்கள். .கார்த்திகேயன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து…
