வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி…
