கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தின கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பிரட் நோபல் பிறந்த தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை…