திருவெற்றியூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு திருவெற்றியூர் 6.வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தலைமையில் தூய்மை பின் பணியாளர்களுக்கு சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
மகளிர் பெண்கள் தரணி திரவியம் உறுப்பினர் துணைவியார் தாரணி திரவியம் அவர்கள் கலந்துகொண்டு பல பெண்கள் மற்றும் சர்க்கஸ் காங்கிரஸ் தலைவர் ஏ பி ஆறுமுகம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கலையரசன், வட்டத் தலைவர் சீனிவாசன், வட்டத் தலைவர் கார்த்தி மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.