பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம், மைக்ரோ லேப் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காண சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரத்தப் பரிசோதனை சர்க்கரை நோய், தைராய்டு யூரியா உள்ளிட்ட 12 வகையான 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.