பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள்
வேளாண்மை பாடநெறியான (RAWE) ஊரக வேளாண்மை பணி அனுபவத்திற்கான துவக்க விழா நடைபெற்றது
ஜெயங்கொண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியன் வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன் வேளாண் அலுவலர் முருகன் துணை அலுவலர்கள் ராம்குமார் பாலாஜி , திரு.R. கனகராஜ் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ராமலிங்கம் மற்றும் தலைட்சுமி சீனிவாசன் பல்கலைகழகம் வேளாண் புல பேராசிரியர்கள் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பரணிதரன், கெளதம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயிலும் வேளாண் புல இறுயாண்டு மாணவர்கள்
குழு தலைவர் அறிவுநிதி துணை தலைவர் ரகுபதி சச்சின் கிருஷ்ணகுமார் அபிலாஷ் , மு.சி. தருண்குமார் தினேஷ் விமல்ராஜ் ஹேமந்த் சந்துரு , ஷியாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்