பெரம்பலூர் அருகே ஒரே கம்பெனி மாடல் பதிவெண் கொண்ட இரு கார்கள் உரிமையாளர்களுக்கிடையே தகராறு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று…