கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…