மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…
