தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு…