அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மதுரை கள்ளழகர் திருவிழா நிறைவு விழாவையொட்டி பூந்தி, சுண்டல், வாட்டர் பாட்டில் 501 நபர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், ஜெயா காமன், தருண், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பாக்கியலட்சுமி, வழக்கறிஞர் பிரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா, லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.