தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் உறுப்பினர்களுடன் இணைந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தில், பாஜகவின் திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், தாராபுரம் நகரத் தலைவர் விநாயகா சதீஷ், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வினீத் குமார், வெள்ளக்கோயில் நகர துணை தலைவர் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.