தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,…
