துரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக…