போதை இல்லா சமுதாயம் அமைப்போம் கும்பகோணம் மாஸ் கல்லூரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி…
