திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…