ஜெயங்கொண்டத்தில் வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி துவக்க விழா
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள்வேளாண்மை பாடநெறியான (RAWE) ஊரக வேளாண்மை பணி…
