மாதவரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு…
