மயிலாடுதுறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில்…
