திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி
திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…
