சீமைகருவேல மரத்தை முற்றிலும் அழித்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- துரை வைகோ
சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை…
