மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் போராட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு…