ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பாதிக்கிறது” – தி.க. துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றச்சாட்டு
மன்னார்குடி, ஆக.22:நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உயர்சாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக…
