பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்
பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு போராட்டம் தமிழ்நாடு வெல்லும் என்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.…