தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று…
