தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை
புதுவைவில்லியனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி பால்குடம்…
