அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட…
