பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும்-மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற…
