கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டது
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்…
