திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி நடைப்பெற்றது… நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேருந்து நிலைய…
