அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடு
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளசமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்…
