காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப்…
