செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்
நயினார்நாகேந்திரன் ஆசியுடனும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர்
பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோத் பி செல்வம் முன்னாள் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஜெயின் முன்னாள் மாவட்டத் தலைவர் பி.ஜி.மோகன்ராஜா
மாநில செயற்குழு உறுப்பினர் வி.பலராமன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தை சிறப்பாக வழி கொண்டிருக்கும் டாக்டர் பிரவீன்குமார் கட்சியில் 30 ஆண்டு காலம் கிளை செயலாளர் கிளைத் தலைவர் மண்டல் செயற்குழு உறுப்பினர் மண்டல் துணைத் தலைவர் மண்டல் செயலாளர் மண்டல் தலைவர் மூன்று முறை சிறந்த முறையில் கட்சி பணியாற்றியதற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் பிரவீன்குமார் கட்சிப் பணி ஆற்றுவதற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகளுக்கு புதிதாக பொருப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் மதூர் ர.முருகன் அணைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.