தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்,அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பூத் கமிட்டி பணிகளை சரிபார்த்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் திருமதி.ரேவதிகுமார், சின்னக்காம்பாளையம் பேரூர் செயலாளர் சுகன்குமார், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இருந்தனர்.
