விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பங்கேற்று, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் குறித்து கழகத் தோழர்களிடம் உரையாற்றினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *