எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டு
தொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் தமிழ்நாடு அரசு டெல்லி பிரதிநிதியுமான ஏ கே எஸ் விஜயன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ ஜி ஜே பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார் மலர்விழி திருமாவளவன் நகர செயலாளர் சுப்பராயன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்