செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சியில்
மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட அம்மா பேரவை சார்பில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட
எலப்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக சென்று சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் .பக்தவச்சலம்அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மருத்துவரும் வழக்கறிஞருமான ரங்கராஜன், ஏற்பாட்டில்நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்
எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று வியாபார பொதுமக்களிடம் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் சி.சந்திரபாபு ஒன்றிய கழக மகளிர் அணி
ஒன்றிய செயலாளர் டாக்டர் லோகம்மாள் ரங்கராஜன் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சி.ஆறுவேல் மாவட்டகுழு உறுப்பினர் ஓ.பி.ஆர்.சங்கர் அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் மதுராந்தகம் பணிமனை கோவிந்தசாமி
மாவட்ட இளைஞர் அணி துணைசெயளாளர் ரமேஷ் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நசுருதீன் தெற்கு ஒன்றிய செயலாளர் எம். ஜி ஆர் மன்றம் பன்னீர்செல்வம்
தெற்கு ஒன்றிய செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கோகுல் மற்றும்
மாவட்ட துணை செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செங்கை கிழக்கு மாவட்டம்சக்கரபாணி எலப்பாக்கம் ஊராட்சி கிளைச்செயளாளர்
ராஜா அருந்ததிபாளையம் கிளைச்செயளாளர் நாராயணசாமி பின்னப்பூண்டி கிளை
செயலாளர் மோகன்தாஸ் நகர் கிளைச்செயளாளர் ராஜேஷ் மற்றும் மதூர் ஆணைக்குன்றம், கல்லியகுணம் கிளைச்செயளாளர்கள் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.