புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்…
