புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார்
கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் தாகத்தில் தவித்து வருகின்றனர் இவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் மற்றும் ரீகன் ஜான் குமார் ஆகியோர் அறிவுறுத்தல் படி புதுச்சேரி பாஜக நெல்லித்தோப்பு தொகுதி சார்பில் இலவச நீர் மோர் பந்தல் லெனின் வீதி சாரம் சந்திப்பில் திறக்கப்பட்டது.
இதில் பாஜக நெல்லிக் தோப்பு தொகுதி தலைவர் விஜயராஜ் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட நீர் மோர் வழங்கும் நிகழ்வில்,100 கிலோ தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.