தூத்துக்குடி பீச் ரோடு உள்ள படகு கட்டும் பகுதியில் கடல் ஆமை விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த வனத்துறையினர்
ஒரு கடல் ஆமை 200 கிலோ கொண்டதாக இருந்துள்ளது மொத்தம் மூன்று கடல் ஆமைகள் படகில் இருந்துள்ளது இந்த கடல் ஆமை மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்று தெரிய வருகிறது இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் வனத்துறையினர் காவல்துறையினர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது