இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு பாதுகாப்பான நாடாக திகழ்வதாக கோவையில் ரஷ்ய பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டாக செய்தியாளர்களை தெரிவித்தனர்
2025 26 ம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 10,000 மேற்பட்டோர் மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன இது கடந்த ஆண்டு 8000 என்று எண்ணிகையில் இருந்த நிலையில் இந்த இடங்களில் எண்ணிக்கை அதிகரித்து ரஷ்யாவில் மருத்துவ கல்விக்கான தேவை அதிகரித்து வருகிறது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஸ்பாட் அட்மிஷன் மே 13ம் தேதி கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டடி அப்ராட் அமைப்பின் இயக்குனர்
சுரேஷ்பாபு ரஷ்யாவில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது அவர் ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் கல்வி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு மருத்துவம் பயில்வதற்கான ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் மக்கள் தொகையும் குறைவு என்பதால் கொள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர் இந்தியாவில் இருந்து நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் ரஷ்யாவில் மருத்துவம் பயில முடியும் என தெரிவித்தார் மேலும் ரஷ்யாவுக்ரின் போர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர் போன்றவை இந்த கல்வியாண்டில் ரஷ்யாவுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத எனவும் ரஷ்யா பாதுகாப்பான நாடாக திகழ்வதால் மாணவர்கள் நம்பிக்கையுடன் வந்து பயிலலாம் என தேசிய ஆராய்ச்சி நியூ கிளியர் பல்கலைக்கழக பேராசிரியர் எலினா சாரப்பல்சேவா தெரிவித்தார்