கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…