அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை மாலை அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச…
