இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாலம் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது
கடந்த மூன்று வருடங்களாக வளிமண்டல வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது
இன்னும் பத்து வருடத்திற்குள் வெயிலின் தாக்கம் தற்போதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும்அதை மனிதர்களால் தாங்க இயலாது குழந்தைகளையும் நோயாளிகளை காப்பாற்றுவது சிரமம் எனவே நடப்பாண்டில் ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கு கடுமையான வெயிலால் கோடை கொப்புளம் காய்ச்சல் வந்தவண்ணம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது காட்டுவிலங்குகள் பறவைகள்
