கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலையின் நடுவே பள்ளம்- சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே…
