தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்
தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர்…
