பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…
